தோப்பூர் தி/மூ/அல்ஹம்றா  மத்திய கல்லூரிக்கு   பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல  விஜயம் 

(எப்.முபாரக்) தோப்பூர் மக்களின் எதிர் பார்ப்பதில் இருந்ந                   தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட அல்-ஹம்றா மத்திய கல்லூரிக்கும் (7)சென்று சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டதை உறுதி செய்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல  கையொப்பம் இட்டார்.  பாடசாலைக்கு சென்ற போதே
 பாடசாலையின் குறைபாடுகள் தேவைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது எமது திருகோணமலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகொரல அவர்கள் மற்றும் மூதூர் பிரதேசத்தில் பொதுஜன பெரமுன அமைப்பாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகொரல அவர்களின் மூதூருக்கான இணைபாளர்  தலைமையோடு  தோப்பூர் மற்றும் மூதூர் உயர் பீட உறுப்பினர்களான   உறுப்பினளும் கலந்து கொண்டார்கள்.