நூறு வயதில் ஏற்றினார் தடுப்பூசி.

(வடமராட்சி நிருபர்) பருத்தித்துறை புலோலிமத்தியைச் சேர்ந்த100 வயதான வயோதிபர்கார்த்திகேசு கொரொனா நோய் இரண்டாவது தடுப்பூசியை
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை வடமராட்சி இந்து மக
ளிர் கல்லூரியில் வைத்து ஏற்றிக்கொள்வதைப் படத்தில் காண
லாம் பருத்தித்துறை சுகாதாரக் வைத்திய அதிகாரி பணிமனையில
ஏற்பாட்டில் தடுப்பூசி ஏற்றும்பணி நடைபெற்றது.