திருமலையிலும் தடுப்பூசி.

dav

சசிகுமார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு 25,000 கொவிற் தடுப்புசிகள் வழங்கப்பட உள்ளன. இதன் ஆரம்ப  கட்டமாக  திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மனையாவெளி கிராம சேவகர் பிரிவில் 454 பேருக்கு ஊசி மருந்து செலுத்தும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இம் மருந்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து வழங்கப்படுகிறது. இது போன்று அபயபுரம் கிராம சேவையார் பிரிவில் உள்ளவர்களுக்கு பெண்கள் உயர்தர பாடசாலையில் வைத்து ஊசிமருந்து செலுத்தப்பட்டு வருகின்றது.

sdr
dav
dav
dav