பிள்ளையானுக்கு ஐனாதிபதி அனுப்பிய தகவல்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ஐனாதிபதி கோத்தபாய தகவல் ஒன்றினை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகவல் என்ன என்பதை பிள்ளையான் தனக்கு நெருங்கிய சகாக்களிடம் கூறியுள்ளார்.

தகவல் என்னவென்றால் எதிர்வரும் 7ம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் தடுப்பூசிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25ஆயிரம் ,திருகோணமலைக்கு 25ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலையடுத்தே எதிர்வரும் 10ம் திகதிக்கு முன் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என தான் நம்புவதாக நேற்று வாழைச்சேனையில் வைத்து பிள்ளையான் தெரிவித்துளளார்.