பயணத் தடை காலங்களிலும் பொருட்கொள்வனவுக்கு இலகு நடமாடும் சேவை

ஹஸ்பர் ஏ ஹலீம்_
பயணத்தடை விதிக்கப்பட்டு கொவிட் வைரசை கட்டுப்படுத்தும் வழிமுறையின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் அத்தியவசிய பொருட்களை மக்களுக்கு வீடுகளுக்கே விநியோகிக்கும் பொறிமுறை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய தம்பலகாமம் பிரதேச செயலகத்தாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர்  ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலில் கீழலே பிரிவில் உள்ள மக்கள்
 தமக்கு அவசியமான பொருட்களை கீழ் குறிப்பிடப்பட்ட விநியோகஸ்த்தகர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.