கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதாவில் சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன இன்று (27) காலை கையெழுத்திட்டதன்மூலம் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.