103வயது மூதாட்டி கொவிட் தொற்றினால் மரணம்.

கொவிட் தொற்று காரணமாக 103 வயது மூதாட்டியொருவர் மரணித்துள்ளார்.காலி மாவட்டத்தில் உள்ள கினிமெல்லக என்ற பிரதேசத்திலேயே இவ்மரணம் இரண்டு நாட்களுக்கு முன் பதிவாகியுள்ளதாக உள்ளூர் பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.