சஜித்துக்கும் மனைவிக்கும் கொவிட் தொற்று.

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசா தான் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

இவரது மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.