கிழக்கில் 100.

கொவிட் தொற்றின் ஆரம்பகாலப்பகுதியிலிருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் 100பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி சுகாதாரப்பிராந்தியங்களான திருமலை 52, மட்டக்களப்பு 22, அம்பாறை 13, கல்முனை 13 என மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதில் 3வது அலைக்குப்பின்பே ஆகக்கூடுதலான 74 மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை முழுத்தீவிலும் 1089பேர் கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.