நாளைமுதல் பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு.

* தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் அதிகாலை 4:00 மணிக்கு நீக்கப்படும்.

* மே 31 வரை தினமும் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

* தற்போது நடைமுறையில் உள்ள இடைநிலை பயண கட்டுப்பாடுகள் தொடரும்.

* வேலைக்குச் செல்வோர் தவிர, மற்றவர்கள்  தேசிய அடையயாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.