கதிர்காமத்துக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.

கோவிட் வைரஸ் தொற்று காரணமாக கதிர்காம ஆலயம் நேற்று (12) முதல் மூடப்பட்டுள்ளது.

எந்த பக்தரும் முற்றத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்,  ஆலயத்தில் உள்ள  கற்புராளைகள் மட்டுமே  சுவாமிக்கு பூஜைகள் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய கோவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அனைத்து பக்தர்களும் கோயில் வளாகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.