கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொவிட் தொற்று.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் மீது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்மு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.