பாடசாலைகளை மீண்டும் திறத்தல்.பீரிஸ் தெரிவித்த கருத்து.

பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவேனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை பெற அடுத்த புதன்கிழமை இலங்கையில் உள்ள முன்னணி மருத்துவர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்கள் குழுவை சந்திப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோயால் நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை இடைநிறுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், விரைவில்  நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதாக நம்புவதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.