கர்ப்பிணித்தாய்மார்கள் கடமைக்கு செல்லத்தேவையில்லை.

அனைத்து அரசு நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் இந்த சிறப்பு அறிவிப்பில், கர்ப்பமாக இருக்கும் பெண் ஊழியர்கள் தற்போதைய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கடமைக்கு  செல்லத்தேவையில்லை என்று குறிப்பிட்டார்.