இந்தியாவில் வேகமாக பரவி வரும் பி .1.617 வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் பி .1.617 வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல்  நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்திமா ஜீவந்தரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.