இலங்கையில் 927,711 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Corona virus test kit - Swab sample for PCR DNA testing

இலங்கையில் நேற்று (10) நிலவரப்படி 927,711 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சினோஃபார்ம் தடுப்பூசி இதுவரை 2,469 சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளது