பொன்ஆனந்தம்
திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் ஆச்சிபாரம்பரிய உணவகம் இன்று காலை 10.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வெருகல் பிரதேச செயலாளர் க. குணநாதன், விஎபெக்ற் திட்டமுகமையாளர் பிரியந்த ஜயக்கொடி,நிதிக்கட்டுப்பாட்டாளர்
இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின்ஏற்பாட்டில் we effect இன் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வுணவகம் பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வைகையில் வெருகல்பிரிவில் திருகோணமலை மாவட்ட அகம் சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவுச் சமாசத்தினால் இது இன்று முதன்முறையாக திறந்து வைக்கப்பட்டது.