சுற்று சூழல் அழிப்புக்கு எதிராக கொழும்பில்

சுற்று சூழல் அழிப்புக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினர் ஏற்பாடு செய்து ஆர்ப்பாட்டம் இன்று 22.03.2021 கொழும்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முடிவடைந்தது.