நான்கு சகோதரர்களும் முக்கிய மந்திராலோசனை.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஒரு முக்கியமான கலந்துரையாடல் கடந்த வாரம் ராஜபக்ஷ குடும்பத் தலைவர்களிடையே நடைபெற்றது என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷ குடும்பங்கள் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் அரசாங்கம் செயல்பட வேண்டிய விதம் உட்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரியவருகின்றது..