ஆசாத் சாலி சிஐடியால் கைது

மேற்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.