பசில் ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி சிங்கள அமைப்பு எதிர்ப்பு.

அமெரிக்க குடிமகனான பசில் ராஜபக்ஷவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சி இருப்பதாகந்த முயற்சியிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என  சிங்கள அமைப்பின்  பொதுச் செயலாளர் மடிலாய் பக்னலோக தேரர்  கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.