பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (19) பங்களாதேஷுக்கு செல்கின்றார்.

Sri Lankan President Mahinda Rajapakse alights from his aircraft during his arrival at the Palam Air Force Station in New Delhi on June 8, 2010. Rajpakse is in India for a four-day state visit. AFP PHOTO/RAVEENDRAN (Photo credit should read RAVEENDRAN/AFP via Getty Images)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (19) பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அறியப்படுகிறது.

பங்களாதேஷின் சுதந்திரத்தின் 50 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் பங்களாதேஷ் செல்லவுள்ளார்.

பிரதமர் மீண்டும் 20 ஆம் தேதி இலங்கைக்கு திரும்பவுள்ளார்.

இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் பங்களாதேஷ் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.