கிழக்கின் மாண்புறு மகளிர் இன்று மூவருக்கு கௌரவம்.

கிராமிய மட்டத்தில் தமக்கு ஏற்பட்ட இடர்களை நேர்சிந்தனையுடன் எதிர்கொண்டு சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கின்ற பெண் குடும்பதலைமைகள் கௌரவிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தில்  வெல்லாவெளிப் பிரதேசத்தின் மூன்று பெண் ஆளுமைகள் ” கிழக்கின் மாண்புறு மகளிர்” கௌரவப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்கள்.