குற்றச்சாட்டுகளை மறுக்கின்றேன்.ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய முன்பு ஆட்சி செய்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் அவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிராமங்களுக்கு ஜனாதிபதி விஜயம்  13 வது  திட்டத்துடன் இணைந்து கிரிபாவாவில் உள்ள வெராகலா கிராமத்தில் மின்சாரம் இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும்  திட்டம்  நேற்றுதொடங்கப்பட்டது.

அங்கு ஜனாதிபதி மக்கள் மத்தியில் கருத்து ரெிவிக்கையில்

தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.