2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வேட்பாளரைக் கண்டுபிடிக்க கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்