உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாராளுமன்றத்தில்

உயிர்த்த ஞாயிறு  பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதம் மார்ச் 10 புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

நேற்று சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.