மாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இரண்டாவது நாளாகவும் போராட்டம்.

தமிழ் மக்களுக்குவடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு போராட்டம் இரண்டாவது நாளாகவும்  நேற்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

நீதிகோரி முன்னெடுக்கப்படும் குறிப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும்  என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.