கொவிட் அடக்கம் சாணக்கியனின் கருத்து.

கோவிட்19 இனால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை.  இது எங்களுடைய உரிமை.  இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.  அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை நாம் கிடைக்கும்வரை என்றும் தொடருவோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

We are not considering the allowing of the burials of covid-19 victims a victory. This always should have been a right. This is not a gift to us, but a right that was owed. We will continue our fight to achieve equality for all Sri Lankan’s.