திருகோணமலை ரொட்டரி கழகத்தினால் குப்பை சேகரிப்பு தொட்டி  தொகுதி

பொன்ஆனந்தம்

திருகோணமலை ரொட்டரி கழகம் நாளை திங்கள் 22-02-2021 காலை 10  30  மணிக்கு  பிரிக்கப்பட்ட நவீன குப்பை சேகரிப்பு  தொட்டி தொகுதி” ஓன்றை மக்களுக்கு ஒப்படைக்கும்  நிகழ்வு  திருகோணமலை பேருந்து நிலையத்தில் நடை பெற இருக்கிறது.. இந் நிகழ்ச்சியில் திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர்  ராஜநாயகம் அவர்களிடம் ரோட்டரி கழக தலைவர்  சுரேஷ் சுப்ரமணியம் அவர்களால் கையளிக்கப் படும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க பலருக்கும் ரொட்டரிகழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது