விவசாயஅமைச்சின் செயலாளர் இராஜனாமா

விவசாயஅமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகேவுக்கு அனுப்பியுள்ளார்  என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நியமனம் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்களால் செய்யப்பட்டது.

கடந்த காலப்பகுதியில் அமைச்சுக்குள் ஏற்பட்ட சர்ச்சையே ராஜினாமாவுக்கு காரணம் என்றும் கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.