இன்று (புதன்கிழமை) 2532பேருக்கு தடுப்பூசி

COVID-19 க்கு எதிராக மொத்தம் 2,532 பேருக்கு இன்று புதன்கிழமை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சதாத் சமரவீரா தெரிவித்தார்.

இதுவரை 176,725 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.