பாகிஸ்தான் பிரதமரும் வரவேற்பு.

இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கோவிட் -19 ல் இறந்தவர்களை அடக்கம் செய்ய  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அளித்த உறுதிமொழியை வரவேற்றுள்ளார்.

“இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று  இலங்கை நாடாளுமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை நாங்கள் வரவேற்கிறோம், கோவிட் -19 ல் இருந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்” என பிரதமர் ட்வீட் செய்துள்ளார்