மூதுார் பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவை அதிகரிப்பதற்கான ஆலோசனை கூட்டம்

பொன்ஆனந்தம்
மூதுார் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவை மேலும் அதிகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர். P.அறபாத் நிர்வாக உத்தியோகத்தர் . A. அலாவுத்தீன் மற்றும் கிராம சேவகர்களும் கலந்து கொண்டனர்