இலங்கையில் கொவிட் மரணம் 330 ஆக உயர்வு.18 மாத குழந்தையும் உள்ளடக்கம்.

இலங்கையில் இன்னும் அதிகமான COVID-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன, அரசாங்க தகவல் திணைக்களம்  இதனை உறுதிப்படுத்தியது.

இது இலங்கையில் COVID-19  தொற்று ஏற்பட்டதிலிருந்து ஏற்பட்ட மரண எண்ணிக்கையாகும்.

பின்வரும் மரணங்கள் பதிவாகியுள்ளன:

67 வயதான பெண், வெலிகமவில் வசிப்பவர்.
கொழும்பு 15 இல் வசிக்கும் 82 வயது பெண்.
வத்தேகமவில் வசிக்கும் 73 வயது பெண்.
நிட்டம்புவவில் வசிக்கும் 80 வயது பெண்.
கெலியோயாவில் வசிக்கும் 77 வயது ஆண்.
73 வயதான பெண், மடவளவில் வசிப்பவர்.
18 மாத குழந்தை, கொழும்பு 02 இல் வசிப்பவர். என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.