டாக்டர் நெவில் பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று

மலாபேயில் உள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் நெவில் பெர்னாண்டோவுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.