புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி மாணவர்களை அனுமதிப்பது ஒத்திவைப்பு.

தரம்ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2020 முடிவுகளின்படி  பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படடடுள்ளதாக  கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா  தெரிவித்துள்ளார்..

இவ்வாண்டு சித்திபெற்றபெற்ற மாணவர்களின் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களைக் குறைக்கக் கோரி போராட்டங்களால்  குறிப்பிட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.