கொரனா நிலவரம் 31.01.2021 இலங்கை

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை  64,157

சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,682

புதிய நோயாளிகள்   864

இன்றுவைத்தியசாலைகளில் மருத்துவச்சோதனைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் 767

நோயிலிருந்து தேறியோர் 57,159

மொத்தமரணம் 316