ஏறாவூரிலும் கொவிட் தடுப்பூசி.

(ஏறாவூர் நிருபர்)

கொவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும் மருந்து ஊசி ஏற்றும் நடவடிக்கை ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் தலைமையில்  30.01.2021 நடைபெற்றபோது சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக ஊசி ஏற்றப்படுவதைப்படத்தில் காணலாம்.