ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வேகமாக பரவக்கூடிய ஆற்றலைக் கொண்ட புதிய வகை கொவிட்இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு உயிரியல் மாதிரிகளில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.