ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குள் நுழையவுள்ளார்?

நாட்டின் நிலைமையைப் பொறுத்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குள் நுழைய கட்சியின் தேசிய பட்டியல் இடத்தை  பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்  என கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.