இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமை நிலைமை மோசமடைந்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கை 2021 இல் தெரிவித்துள்ளது.