திருகோணமலை நிலாவெளி கோபாலபுரத்தில் விபத்து

பொன்ஆனந்தம்

திருகோணமலை நிலாவெளி கோபாலபுரத்தில் நடந்த விபதொன்றில் மோட்டார் சைக்கிளில் செனறவர்படுகாயமடைந்தாக பொலிசார் தெரிவித்தனர்
இன்று அதிகாலை 7.45மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் திருகோணமலை யில் இருந்து சென்ற பஸ் இற்கு பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதுண்ட தல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு வந்த பொலிசார் விசாரணை களை மேற்கொண்டு காயமடைந்தவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு ள்ளனர்.