தனது பிறந்தநாளில் சிறை அடைக்கப்பட்ட ரஞ்சனுக்காக சஜித் எழுதியது.

அவரது பிறந்தநாளில் சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் சிறப்பு குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில்

என் அன்பு நன்பன்,
நாங்கள் உங்களை ஒரு கணம் கூட விடமாட்டோம்.
உங்கள் சுதந்திரத்திற்காக நாங்கள் சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் போராடுவோம்.