மகரசிறைச்சம்பவம் சிறைச்சாலை அதிகாரிகளே கைதிகளை சுட்டனர்.

மகார சிறைச்சாலையில் ஏற்பட்ட கடுமையான மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளை சிறை அதிகாரிகள் மட்டுமே சுட்டுக் கொன்றதாக இந்த விவகாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் ஜனாதிபதி   சட்டத்தரணியு.ஆர் டி சில்வா  தெரிவித்துள்ளார்.