பாராளுமன்ற சி.சி.டி.வி பாதுகாப்பு கேமராக்கள் ஊடாக ரவூப் ஹக்கீமுடன் பழகியவர்களை கண்டறிய முயற்சி.

கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட ரவூப் ஹக்கீம், ஜனவரி 05 அன்று அமர்வின் தொடக்க நாளில் சபையில் இருந்தார் என்று சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவருடன்  நெருங்கிப்பழகியவர்கள்  யார் என்பதை அறிய பாராளுமன்றத்தில் சி.சி.டி.வி பாதுகாப்பு கேமராக்கள் பரிசோதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்..