என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடியுங்கள்.ஹக்கீம்

எனக்கு இன்று கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்    ஹக்கீம் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.