ரீ.எல்ஜவ்பர்கான்
ATM 08,09,10 மூன்று தினங்களுக்கு மூடுவது சம்பந்தமாக எமது நிருவாகம் எந்த முடிவும் சுயமாக எடுக்கவில்லை என்றும்.
மாவட்டசெயலகத்தின் அறிவுறுத்தலையே தாம் பின்பற்றியதாகவும். மக்களுக்கான எமது சேவையை நாம் முடக்க விரும்பவில்லை எனவும் எதிர்வரும் திங்கள் (11.01.2021) மாவட்ட செயலகத்திடம் அனுமதியைப் பெற்று “நடமாடும் வாகனம்” மூலம் ஒவ்வொரு வீதியாக வந்து எமது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாக மக்கள் வங்கியின் காத்தான்குடி முகாமையாளர் தெரிவித்தார்..
மக்களின் சேவையே எமக்கு முக்கியம் என்றும் அதற்கான முயற்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்..