ரீ.எல்.ஜவ்பர்கான்
அனாவசியமாக வீதிகளில் நடமாடுபவர்ர்களுக்கு வீதி வீதியாக அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்.
பொலீஸ் P.H.I ரோந்து வாகனத்தில் அண்டிஜன் பரிசோதனையை ஆரம்பித்துள்ளனர்.
இன்றிலிருந்து காத்தான்குடியில் பொலிஸ் இராணுவம் சுகாதாரப் பிரிவுகள் இணைந்து “மொபைல் டேஸ்டிங்” அறிமுகப்படுத்துகிறது
வீதியில் அநாவசியமாக நடமாடுபவர்களுக்கு அவ்விடத்திலேயே அண்டிஜன் பரிசோதனை செய்யப்படுவதுடன்