வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் பட்டியல் எதிர்காலத்தில் ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்படும்

வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் பட்டியல் எதிர்காலத்தில் ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுக் கணக்குக் குழுவில்  புதன்கிழமைமுடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற பணம் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸா விதாரன உள்நாட்டு வருவாய் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்..