புறப்பட்டார் ஜெயசங்கர்

இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ். ஜெயசங்கர் தனது உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முடித்து இன்று (07) கட்டூநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

அவர் இன்று பிற்பகல் இந்தியாவுக்குச் சென்ற சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்.